1. கடல் மண்டல வளங்களை பற்றின ஆராய்ச்சி 
2. கடல் மண்டல மேலான்மைக்கான மரபு மற்றும் மரபுசாரா தகவல்களை சேகரித்தல் 
3. கடல் மண்டல் மற்றும் தீவுகள் மேலாண்மை பற்றிய ஒரு தகவல் சேவை அறிக்கை 
4. தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான கல்வி நிறுவனங்களுடன்,தகவல் பரிமாற்றம் ட.சுற்றுபுற சூழலின் அக்கறையில்,வளர்ச்சி மற்றும் மேம்பாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்திட உதவும் மேலாண்மை திட்டத்தையும் மற்றும் அறிக்கைகளை தயார் செய்தல்.