சுற்றுப்புற சூழல தகவல் அமைப்பு , சுற்றுப்புற சுழல் மற்றும் காடுகள் அமைச்சகத்தின் ஒரு திட்டமிடப்பட்ட செயலாகும். சுற்றுப்புற சூழல் தகவல்களை சேகரிக்கவும்,பகிரந்தளிதிட தேசிய அளவிலான முயற்சிகளை ஒருகினைப்பதை உறுதியாக்க இத்திட்டம் வழிவகுக்கிறது. இத்தகவல்கள் திட்ட வரைவாளர்கள்,ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு சென்றடைய இத்திட்டம் உதவி புரிகிறது.

நோக்கங்கள்

  1. கடல் மண்டல மேலாண்மைக்காக ஒரு சிறந்த தகவல் மையத்தை உருவாக்கிட
  2. தகவல் சேகரிப்பு மற்றும் பக்ரிந்தளிப்பு ஆகியவற்றிர்க்கு புது வகையான தொழில்நுட்பங்களை பயன்படுத்திடவும் ,இத்தகவல்களை கொண்டு நீடிப்புத்திற ஒருங்கிணைக்கப்பட்ட கடல் மேலான்மைக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிர்காக துணை புரிந்திட 
  3. கடல் மண்டலம் மற்றும் தீவுகள் மேலாண்மைக்கான அறிவு அடிப்படைபகிர்ந்தளிப்பு ,தேசிய மற்றும் பன்னாட்டு கூட்டு திட்டத்தை மேலும் ஊக்குவிக்க